யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய பருப்புகள்..

19 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

யூரிக் அமிலம் 

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் கீழ்வாதம் போன்ற நோய் ஏற்படக்கூடும், இதனை தவிர்க்க இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்

பருப்பு 

அதாவது அதிக ப்யூரின்கள் இருக்கும் பருப்பு வகைகளை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்

கருப்பு உளுந்து

கருப்பு உளுந்தில் அதிக அளவு ப்யூரின்கள் உள்ளது. எனவே இதனை அளவாக உட்கொள்ள வேண்டும்

கிட்னி பீன்ஸ்

கிட்னி பீன்ஸில் அதிக புரதம் இருந்தாலும் இதில் ப்யூரின்களும் அதிகமாக உள்ளது. யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் நபர்கள் இதனை தவிர்க்க வேண்டும்

மசூர் பருப்பு 

மசூர் பருப்பில் ப்யூரினகள் உள்ளதால் இது உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்க கூடும்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் அதிக ப்யூரின்கள் இருப்பதால் இது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும்

கல்லீரல்

இவை ஒரு பக்கம் இருந்தாலும் மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை நிச்சயமாக பெற வேண்டும்