குடைமிளகாயில் இருக்கும் நன்மைகள்..

20 JULY 2023

Pic credit - pixabay

கரோட்டினாய்ட்

 பீட்டா-கிரிப்டோக்சாண்டின், ஜியாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகளின் சிறந்த ஆதாரமாகும்

உடல் எடை 

இதில் இருக்கும் நார்ச்சத்து, அதிக நேரம் பசியில்லாமல் இருக்க உதவும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம்

இதய ஆரோக்கியம்

சிவப்பு குடைமிளகாயில் உள்ள லைக்கோபின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

கண் பார்வை 

இதில் நிறைந்துள்ள லூடீன் மற்றும் ஜியாக்சாண்டின் கண்பார்வை மேம்படுத்த உதவும்

புற்றுநோய்

குடைமிளகாயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் புற்றுநோய் வராமல் தடுக்கும்

வைட்டமின்

வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உணவில் இருக்கும் சத்துக்கள் உடல் உறிஞ்ச உதவும்

ரத்த சோகை

ரத்த சோகை இருப்பவர்கள் இதனை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்