13 JULY 2024
Pic credit - pixabay
மாதுளையில் இருக்கும் `எல்லஜிக் அமிலம்’ வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தோல் பிரச்சனைகளை சரி செய்ய உதவும்
மாதுளைப் பழச்சாறு தலைமுடியின் வேர்களை வலுவாக்க உதவும். அதேபோல், தலை முடி வளரவும் உதவும்
மாதுளை பழத்தில் இருக்கும் சத்துக்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்கவும் நரம்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவும்
வயிற்றில் இருக்கு தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, செரிமான கோளாறுகளை சரி செய்யும்
மெனோபாஸ் காலங்களில் பெண்கள் மாதுளை பழத்தை எடுத்துக்கொண்டால் உடலில் ஈஸ்ட்ரோஜென் அதிகமாக சுரக்க உதவும்
நைட்ரிக் ஆக்சைட் குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தை சரி செய்ய மாதுளை பழம் எடுத்துகொள்ளலாம்’
கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் தாயின் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் ஏற்ற பழம் இது