ஒதுக்கி வைக்கும் கறிவேப்பிலை- கிடைக்கும் நன்மைகள்

10 JULY 2024

Pic credit - pixabay

பித்தத்தை தணித்து உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது கறிவேப்பிலை

பித்தம்

வாந்தி, சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து

வாந்தி

ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களை பலப்படுத்த உதவும்

வெள்ளை அணுக்கள்

கறிவேப்பிலை ஊற வைத்த தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் முடி கொட்டுவது குறையும்

முடி கொட்டுதல்

கறிவேப்பிலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த நோயும் வராது

நோய் எதிர்ப்பான்

வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது

சத்துக்கள்

கறிவேப்பிலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் சீராக சுரக்க உதவும்

இன்சுலின்