முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

20 JULY 2023

Pic credit - pixabay

உடல் எடை 

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு முட்டைக்கோஸ் ஒரு வரப்பிரசாதம்

சிலிகான் சத்து

எந்த காய்கறியிலும் இல்லாத சிலிகான் மற்றும் சல்பர் சத்து இதில் நிறைந்துள்ளது

சுண்ணாம்புச் சத்து

இதில் சுன்னாம்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவும்

கல்லீரல்

முட்டைகோஸில் இருக்கும் இண்டோல் 3 கார்போனைல் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும்.

சர்க்கரை அளவு 

முட்டைகோஸை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறையும்

அல்சர்

அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு எடுத்துகொள்ளலாம்

சமைக்கும் முறை

முட்டைக்கோஸை அதிகமாக வேக வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அதில் இருக்கும் சத்துக்கள் போய்விடும்