26 JULY 2024
Pic credit - பிக்ஸாபே
பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மேங்கனீஸ், காப்பர், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது
பட்டையில் அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடென்ஸ் இருப்பதால் உடலில் இருக்கும் பாக்சீரியாக்களை எதிர்த்து போராடும்
ஆணுறுப்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு பட்டையை தினசரி தூங்கும் முன் எடுத்துக்கொள்ளலாம்
நீரிழிவு நோயாளிகள் பட்டை தூளை பாலில் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
முகப்பரு அல்லது சரும நோய் இருப்பவர்கள் பட்டை பொடியை தேனில் கலந்து தடவினால் விரைவில் குணமாகும்
பட்டை அழற்சி எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, மற்றும் ஆண்டி செப்டிக் தன்மை கொண்டுள்ளது.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் சுடு தண்ணீரில் பட்டை பொடியை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்