தேங்காயில் இருக்கும் மருத்துவ பயன்கள்

1 August 2024

Pic credit - pixabay

Aarthi 

நீர்ச்சத்து 

தேங்காயில் இருக்கும் நீர்ச்சத்து நம் உடல் மற்றும் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க உதவும்

செலினியம் 

இதில் புரதம் மற்றும் செலினியம் அதிகமாக இருப்பதால் முடி உதிர்வது, இள நரை உள்ளிட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும்

சிறுநீரக தொற்று 

சிறுநீரக தொற்று இருப்பவர்கள் தினசரி வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்

எலும்பு வலிமை 

தேங்காயை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய் வராமல் தடுக்கும், எலும்பு வலிமையாக இருக்க உதவும்

பருவகால நோய் 

பருவகால தொற்று நோய்கள் வராமல் இருக்க தேங்காய்க்கு முக்கிய பங்கு உள்ளது

தோல் சுருக்கம் 

தினமும் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிட்டால் தோல் சுருக்கம் ஏற்படாது, வயதானாலும் இளமையுடன் இருக்க உதவும்

அல்சர் 

அல்சர் அல்லது வயிற்று புண் இருப்பவர்கள் தினசரி காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் பாலுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்