பன்னீர் திராட்சையில் இருக்கும் நன்மைகள்

30  JULY 2024

Aarthi 

Pic credit - pixabay 

சத்துக்கள்

பன்னீர் திராட்சையில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச் சத்து மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளது.

உடல் சோர்வு 

நம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் இருப்பதால் நீர்ச்சத்து கிடைப்பதுடன் உடல் சோர்வு ஏற்படாமல் தடுக்கும்

ஜீரண கோளாறு

உடலில் இருக்கும் கெட்ட நீரை வெளியேற்றுவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இதனால் ஜீரண கோளாறு சரியாகும்

உடல் எடை 

உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பன்னீர் திராட்சை ஒரு பெஸ்ட் சாய்ஸ், இது உடலில் இருக்கும் கொழுப்பை நீக்க உதவும்

பித்தம்

பித்தம், ரத்த சோகை, மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பன்னீர் திராட்சை பழத்தை கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம்

புற்றுநோய் 

பன்னீர் திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்துக்கள் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது

மாதவிடாய் 

மாதவிடாய் பிரச்சனை மற்றும் மார்பக புற்றுநோய் பிரச்சனைகள் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த பன்னீர் திராட்சைக்கு உள்ளது