மருத்துவ குணம் நிறைந்த  மத்தி மீன்

16 JULY 2023

Pic credit - pixabay

சத்துக்கள்

 ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின் டி, கால்சியம், புரோட்டீன், ஃபோலேட், பி12, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது

இதய நோய்

இதய நோய் வராமல் இருக்க இது மிகவும் உதவிகரமாக இருக்கும்

கண் பார்வை

மத்தி மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கும்

எலும்பு வலிமை

மத்தி மீனில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்பு வலிமையாக வைத்துக்கொள்ள உதவும்

நோய் எதிர்ப்பான்

மத்தி மீனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்

கரு வளர்ச்சி

இதில் இருக்கு ஃபோலேட் கருவில் வளரும் குழந்தையின் வள்ர்ச்சியை உறுதி செய்யும்

தோல் நோய் 

தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு மத்தி மீன் இரு அருமருந்தாகும்