24 JULY 2023
Pic credit - pixabay
புளிப்பு ஏப்பம் அல்லது வயிற்றில் புளிப்பு தன்மை உடையவர்கள் கோதுமை கஞ்சியை எடுத்துக்கொள்ளலாம்
கபம் இருப்பவர்கள் கோதுமை பாலை குடித்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்
கோதுமை மொத்த கொழுப்புச் சத்து அளவு மற்றும் டிரை கிளைசி ரைட்ஸ் (Triglycerides) அளவை கணிசமாக குறைக்க உதவும்
முதுகு வலி மற்றும் மூட்டு வலி இருப்பவர்கள் கோதுமை மாவை வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
நீரிழிவு நோயாளிகள் சம்பா கோதுமையை எடுத்துக்கொண்டு வந்தால் சர்க்கரை அளவு கணிசமாக குறையும்
இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம்
கோதுமையில் புற்றுநோய் தடுக்கும் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் அதிகமாக உள்ளது