09 JULY 2024
Pic credit - Unsplash
முள்ளங்கியில் அதிகளவு வைட்டமின் சி, சுண்ணாம்பு சத்து மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.
தொண்டை வலி மற்றும் நாவறட்சி உள்ளவர்களுக்கு முள்ளங்கி ஒரு சிறந்த தீர்வு
இதில் இருக்கும் கந்தக சத்து பித்தநீரை நன்றாக சுரக்க உதவும். கல்லீரல் நோயும் குணமாகும்
முள்ளங்கியை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் கெட்ட கொழுப்பை இது நீக்கும்
மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும்.
முள்ளங்கி கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் மூல நோய் மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் குணமாகும்
நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதனை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும்