நெல்லிக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்

16 JULY 2023

Pic credit - pixabay

சத்துக்கள்

நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன.

அல்சர்

தினசரி காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் அல்சர் நோய் குணமாகும்

உடல் எடை 

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடல் எடை குறைக்க உதவும்

புரதம்

நெல்லிக்கனி 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து நிறைந்தது. இதனால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்

கணையம்

கணையத்தில் இருக்கும் செல்கள் சேதமாவதில் இருந்து தடுக்கும் தன்மை இந்த கனிக்கு உள்ளது

ஊட்டச்சத்துக்கள்

நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்ச நெல்லிக்காய் உதவும்

நீரிழிவு 

நீரிழிவு நோயால் அவதிப்படும் நபர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும்