3  NOV  2024

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் பால் வகைகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

கொழுப்புச்சத்து

உடலுக்கு கொழுப்புச்சத்து அவசியம் என்றாலும், கெட்ட கொழுப்பை குறைப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்

கெட்ட கொலஸ்ட்ரால்

கெட்ட கொலஸ்ட்ராலை ஒரு சில உணவுகள் மூலம் எளிதாக குறைக்கலாம்

ஓட்ஸ் பால்

ஓட்ஸ் பாலில் பீட்டா குளுக்கன்கள் அதிகம் உள்ளது. இது கெட்ட கொழுப்பை குறைப்பதோடு கரையக்கூடிய நார்ச்சத்து கொண்டது

முந்திரி பால்

முந்திரி பால் இயற்கையாகவே சுவை நிறைந்தது, இதில் கலோரிகள் குறைவு. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்தது

பாதாம் பால்

குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த பாதாம் பால் இரு சிறந்த தேர்வாகும். இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது

தேங்காய் பால்

தேங்காய் பாலில் நிறைவுற்ற கொழுப்புகள் இருந்தாலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ட்ரைகிளிசரைடுகள் உள்ளது

அரிசி பால்

புரதம் குறைவாக இருக்கும் அரிசி பால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், சோயா - நட்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகும்