குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்

16 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மூளை வளர்ச்சி 

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு சில முக்கியமான சத்துக்கள் தேவைப்படும். அவற்றை உணவு மூலம் நாம் கொடுக்கலாம்

வைட்டமின் ஈ 

குறிப்பாக வைட்டமின் ஈ, ஒமேகா 3 அமிலம் போன்ற சத்துக்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசியம்

வால்நட் 

மூளையை போலவே தோற்றமளிக்கும் வால்நட்டில் அதிக ஆண்டி ஆக்ஸிடென்ஸ் இருப்பதால் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரிக்க உதவும்

பாதாம் 

தினசரி 5 முதல் 6 பாதாம் கொடுக்கலாம். இதில் இருக்கு வைட்டமின் ஈ குழந்தையின் நினைவாற்றலை அதிகரிக்கும்

மீன் 

வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மீன் கொடுக்கலாம். இது குழந்தையின் மூளை செயல்பாட்டை அதிகரித்து, வளர்ச்சியை மேம்ப்டுத்தும்.

முட்டை 

தினசரி வேகவைத்த முட்டை கொடுக்கலாம். இதில் ஒமேகா 3 அமிலம் அதிகம் காணப்படுகிறது

பால் 

பாலில் புரதம், கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. இது ஞாபக சக்தியை அதிகரிக்கும்