கருவுற்ற பெண்களுக்கு வியர்க்க காரணம்..

17 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

வியர்வை 

உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்தாலோ, உடல் வெப்பம் அதிகரித்தாலோ அதனை சம நிலையில் வைத்துக்கொள்ள வியர்ப்பது சகஜமாகும்

உடல் மாற்றம் 

ஒரு பெண் கருவுற்றால், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். தைராய்டு, நீரிழிவு நோய் என பல நோய்கள் வர வாய்ப்புள்ளது.

கருவுற்ற பெண் 

இதிலும் குறிப்பாக கருவுற்ற பெண்கள் பலருக்கும் அதிகப்படியாக வியர்ப்பது உண்டு.

ஹார்மோன் மாற்றம் 

கருவுற்ற பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் அதிகப்படியாக வியர்க்கிறது

தைராய்டு 

அதேபோல் கர்ப்பக்காலத்தில் தைராய்டு ஹார்மோன் சம்நிலையில் இல்லாத காரணத்தாலும் அதிகமாக வியர்க்கும்

நீர்ச்சத்து 

கருவுற்ற காலத்தில் வியர்வையினால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அதிக நீர் அல்லது நீர்ச்சத்து நிறைந்த ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்

உடல் எடை 

திடீர் உடல் எடை அதிகரிப்பாலும் ஒரு சிலருக்கு அதிகப்படியாக வியர்க்கும்