2 OCTOBER2 2024
Pic credit - pixabay
Author Name : Aarthi
யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் ஒரு விளைவாகும். இது இயற்கையான கழிவுப்பொருளாகும்
ஒரு சில உணவுகளில் இந்த ப்யூரின்கள் அதிகமாக காணப்படுகிறது. இது உடலில் உருவாகி உடைக்கப்படுகிறது
பொதுவாக ஆண்களுக்கு 3.4 முதல் 7 mg/dl இருக்கலாம் பெண்களுக்கு 2.4 முதல் 6 வரை இருக்கலாம்
யூரிக் அமிலம் பெண்களுக்கு அதிகரித்தால் கீல்வாதம் அல்லது சிறுநீரக கறகள் ஏற்படும் அபாயங்கள் அதிகரிக்கும்
இந்த அளவு 10 mg/dl அளவை தாண்டி இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை நிச்சயம் தேவை
யூரிக் அமிலத்தின் அளவை ரத்த பரிசோதனை மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவது மிகவும் அவசியமானதாகும்
யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி முறையான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்