அதிக ட்ரைகிளிசரைய்டு எப்படி உடலை பாதிக்கும்?

9 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ட்ரைகிளிசரைய்டு

ரத்தத்தில் இருக்கும் மற்றொரு வகையான கொழுப்பு தான் ட்ரைகிளிசரைய்டு. கொலஸ்ட்ரால் போலவே இதுவும் ஒரு அவசியமான ஒன்று தான்.

நீரிழிவு 

ஆனால் இதுவே அதிகமானால் இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயத்தை உண்டாக்கும்

உடல் பருமன்

உடலில் ட்ரைகிளிசரைய்டு அதிகமானால் உடல் பருமன் அல்லது இருதய நோய்க்கான அறிகுறியாக இருக்கும்

மாரடைப்பு 

அதிக ட்ரைகிளிசைரைடுகள் ரத்த ஓட்டதை தடுத்து மாரடைப்பு வர வழிவகுக்கும்

ரத்த சர்க்கரை 

உடலில் ட்ரைகிளிசைரைடுகள் அதிகரிப்பதால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதோடு, ரத்த உறைதலை அதிகரிக்கிறது

காய்கறிகள் 

காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடும் போது இந்த ட்ரைகிளிசரைய்டுகள் கட்டுக்குள் இருக்க உதவும்

நார்ச்சத்து 

அதேபோல் நார்ச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கும்