வெறும் வயிற்றில் ஏன் ஜூஸ் குடிக்க கூடாது?

30 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

நார்ச்சத்து

பழத்தில் இயற்கையாக நார்ச்சத்து நிறைந்துள்ளது ஆனால் அதனை ஜூஸாக எடுக்கும் போது அதில் நார்ச்சத்து இருக்காது.

சர்க்கரை

ஜூஸில் அதிகப்படியான சர்க்கரை சேர்க்கப்படுவதால் ரத்த சர்க்கரை அளவு சட்டென உயரக்கூடும்

கேவிட்டி

வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பதால் அதில் இருக்கும் அமிலத்தன்மை கேவிட்டி - பல் பிரச்சனை ஏற்படுத்தக்கூடும்

சத்துக்கள்

உணவிற்கு பின் நாம் ஜூஸ் எடுத்துக்கொண்டால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக உறிஞ்சிக்கொள்ள உதவும்

ரத்த சர்க்கரை

அதேபோல் உணவுடன் ஜூஸ் எடுத்துக்கொள்வது சர்க்கரை அளவை மெதுவாக உறிஞ்ச உதவும். ரத்த சர்க்கரை உயராமல் இருக்க உதவும்

பழங்கள்

வெறும் வயிற்றில் பழச்சாறு எடுத்துக்கொள்வது தவிர்த்து விட்டு பழங்களாக எடுத்துக்கொள்ளலாம்

நிறைவுத்தன்மை

உணவுடன் ஜூஸ் எடுத்துக்கொண்டால் நீங்கள் முழுமையாக உணரலாம். பசியடங்கி நீண்ட நேரம் நிறைவாக இருக்க உதவும்