நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக் கொள்வதற்கான அறிகுறிகள்..!

5 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

கீழ்வாதம்

அதிகமாக சர்க்கரை உட்கொள்வதால் முட்டுவலி வரக்கூடும் குறிப்பாக பெண்களுக்கு கீழ்வாதம் ஏற்படக்கூடும்

வறட்சி

கூந்தல் அல்லது சருமத்தில் திடீரென வறட்சி அல்லது பக்கு போல் வந்தால் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறியாகும்

நோய் எதிர்ப்பு

அதிகப்படியான சர்க்கரை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும், அடிக்கடி நோய்வாய்ப்பட்டால் சர்க்கரை அதிகமாக உட்கொள்வதாக அர்த்தம்

தூக்கம்

அதிக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான மற்றொரு அறிகுறி ஒழுங்கற்ற தூக்கம்.

உடல் எடை

திடீரென உடல் எடை அதிகரித்தால் சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான மற்றொரு அறிகுறியாகும்

முகப்பரு

அதிகப்படியான சர்க்கரை எடுத்துக்கொண்டால் முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும்

பல் சொத்தை

அதிகப்படியான இனிப்புகள் சாப்பிடுவதால் பல் சொத்தை அல்லது பற்கள் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும்