15 OCT 2024

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவுகள்

Author Name : Aarthi

Pic credit - Pixabay

பருப்பு

பருப்பு வகைகளில் குறைந்த கிளைசமிக் இண்டெக்ஸ் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை படிபடியாக உயர்த்தும். மேலும் நீண்ட நேரம் முழுமையாக வைக்கும்

மஞ்சள்

மஞ்சளில் இருக்கும் குர்குமின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தில் ரத்த சர்க்கரை அளவை குறைக்கும்

முருங்கை கீரை

முருங்கை கீரையில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் ஹைப்பர் கிளைசெமிக் இண்டெக்ஸ் தடுக்கும் பண்புகள் கொண்டது.

வெந்தயம்

வெந்தயம் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கி ரத்த சர்க்கரையை மேம்படுத்தும்

கொய்யா

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட ஆப்பிள், பெர்ரி, கொய்யா சர்க்கரை ஸ்பைக்கை அதிகரிக்காமல் இயற்கையான இனிப்பை வழங்கும்

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசி, ஓட்ஸ், தானியங்கள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது என்பதால் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும்

கீரை

கீரை, கடுகு மற்றும் வெந்தயத்தில் இருக்கும் கீரைகள் குறைந்த கலோரிகள் கொண்டது. இது ரத்த சர்க்கரை மேலாண்மைக்கு சிறந்தது.