வெர்டிகோ தலைவலி- அறிகுறிகள் மற்றும் தீர்வு

07 AUGUST 2024

Pic credit - PIXABAY 

Author Name : Aarthi 

வெர்டிகோ 

உடலில் நரம்பியல் பிரச்சனை அல்லது வாதம், தலையில் அடிபடுவது போன்ற காரணிகளால் வெர்டிகோ தலைவலி ஏற்படுகிறது.

அறிகுறிகள்  

உடல் வலி, உடல் சோர்வு, மயக்கம், வாந்தி, அதிகப்படியான வியர்வை போன்றவை இதற்கான அறிகுறிகளாகும்

நீர்ச்சத்து

உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்

உடற்பயிற்சி 

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நம் உடம்பில் இருக்கும் அனைத்து பாகங்களை சீராக வேலை செய்ய உதவும்

பித்தம்

உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் கூட தலை சுற்றும் பிரச்சனை ஏற்படும். பித்தம் அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது

காபி 

தேநீர், காபி போன்றவற்றை தவிர்த்து  இயற்கையான முறையில் தயார் செய்த பானங்களை அருந்துவது நல்லது.

மருத்துவம் 

இவற்றை தவிர மருத்துவரை அணுகி அதற்கான தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.