வைட்டமின் பி12 குறைப்பாட்டின் அறிகுறிகள்..

28 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ஊட்டச்சத்து

பெண்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாத போது உடலில் பி12 குறைபாடு ஏற்படுகிறது

நரம்பியல்

பி12 குறைபாடு உளவியல், நரம்பியல் மற்றும் உடல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தும்

தசை பிடிப்பு

தசை பிடிப்பு, உடல் பலவீனம் வைட்டமின் பி12 குறைபாடின் மற்றொரு அறிகுறியாகும்

வயிற்றுப்போக்கு

வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் குமட்டல், வயிற்றுப்போக்கு, வாயு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்

சோர்வு 

பி12 குறைவாக இருந்தால் எப்போது சோர்வாக இருப்பீர்கள். ஏனெனில் இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை குறைக்கும்

மனச்சோர்வு

இது மனச்சோர்வு உண்டாக்கும் தன்மை கொண்டது. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரிக்கும்

சிறுநீரக கற்கள்

பெண்களுக்கு ஏற்படும் ஒற்றை தலைவலி அல்லது தலைவலி வைட்டமின் பி12 குறைபாட்டின் முக்கிய அறிகுறியாகும்