உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருந்தா இந்த அறிகுறிகள் தென்படும்

9 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

இதய நோய்

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்

கொலஸ்ட்ரால்

6 மாதத்திற்கு ஒருமுறை கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்

மார்பு வலி

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் மார்பு வலியை ஏற்படுத்தும்

மூச்சு திணறல்

அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து உடலின் செயல்பாட்டின் போது மூச்சு திணறல் ஏற்படும்

பக்கவாதம்

மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து பக்கவாதம் ஏற்படுத்தக்கூடும்

பலவீனம்

அதிக கொலஸ்ட்ரால் இருக்கும் நபர்களுக்கு மூட்டுகளில் உணர்வின்மை அல்லது பலவீனம் ஏற்படக்கூடும்

சோர்வு 

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு நாள் முழுவதும் சோர்வாக இருக்கக்கூடும்