6 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
உடலில் இதயம், மூளை எவ்வளவு முக்கியமானதோ அதை விட கல்லீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது.
உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும் முக்கியமான வேலையை கல்லீரல் செய்யும். அதோடு உணவு செரிமானத்திற்கு உதவும்
மது பழக்கம், உணவு முறை தான் கல்லீரல் நோய்க்கு காரணம். கல்லீரல் நோய் இருந்தால் அதிக சோர்வாகவும் பல்வீனமாகவும் உணர்வீர்கள்.
கல்லீரல் பாதிப்பு அதிகமாக இருந்தால், கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்
அடிக்கடி கடுமையான வயிற்று வலி இருந்தால் கல்லீரல் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்
கல்லீரல் நோய் இருந்தால் கணுக்கால் வீக்கமாகவும் அதே சமயம் வலியும் இருக்கும்
மலம் கழிக்கும் போது அது வழக்கமான நிறத்தில் இல்லாமல் சேற்று நிறத்துடன் துர்நாற்றம் இருந்தால் கல்லீரல் பிரச்சனை இருப்பதாக அற்தம்