10  NOV  2024

வைட்டமின் டி குறைபாட்டால் வரும் பிரச்சனைகள்..

Author Name : Aarthi

Pic credit - Pixabay

வைட்டமின் டி

வைட்டமின் டி உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். சூரிய ஒளி இதற்கு முக்கிய ஆதாரமாகும்.

சோர்வு 

எப்போதும் சோர்வாக உணர்வது, உடலில் சொல்ல முடியாத வலி, முட்டு வலி ஆகியவை வைட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறியாகும்

எலும்பு முறிவு

நீண்ட காலமாக வைட்டமின் டி குறைபாடு இருந்தால் ஆஸ்டிரியோபோரோசிஸ், எலும்பு முறிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்

வயதானவர்கள்

வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகளுக்கு வைட்டமின் டி குறைப்பாடின் தாக்கம்   உடலில் அதிகளவும் இருக்கும்

நோய் எதிர்ப்பு

வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடலில் பிற சத்துக்கள் உறிஞ்சுவதில் சிக்கல் இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்

மெலனின்

அதிக மெலனின் சுரப்பின் காரணமாக வைட்டமின் டி உற்பத்த்இ குறைவாக இருக்கும், இதன் காரணமாக விளைவுகள் அதிகமாக இருக்கும்

மாத்திரை

வெயிலில் செல்ல முடியாதவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி வைட்டமின் டி மாத்திரை எடுத்துக்கொள்ளலாம்