06 AUGUST 2024
Pic credit - PIXABAY
Author Name : Aarthi
நம் உடல் நன்றாக இயங்க மிகவும் அவசியமான சத்துக்களுள் ஒன்று வைட்டமின் டி. இது இல்லை என்றால் பல்வேறு பிரச்சனைகள் வரும்
வைட்டமின் டி குறைபாடின் முக்கிய அறிகுறி என்பது தூக்கமின்மை. உடலில் வைட்டமின் டி இல்லை என்றால் கார்டிசால் அதிகரிக்கும்.
முதுகு வலி, இடுப்பு வலி போன்ற எலும்பு வலிகள் வைட்டமின் டி குறைபாடின் அறிகுறியாகும். இது எலும்பு தேய்மானத்திற்கு கூட வழிவகுக்கும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி தொற்று ஏற்பட்டால் வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம்
வைட்டமின் டி குறைபாடு உடலில் கார்டிசால் அளவை அதிகரிக்கும், இது மன அழுத்தத்தை தூண்டும்
தீவிரமான முடி கொட்டும் பிரச்சனை ஏற்படும். அதேபோல் முடி வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்
வைட்டமின் டி குறைபாடு இருந்தால் படபடப்பு தன்மை அதிகரிக்கும். எந்த வேலை செய்தாலும் மூச்சுத்திணறல் ஏற்படும்