கருவுற்ற பெண்களுக்கு இதய நோய் இருப்பதை எப்படி கண்டறியலாம்?

3 OCTOBER2 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ஹார்மோன்

பொதுவாக காருவுற்ற பெண்களுக்கு உடலில் பல மாற்றங்கள் ஏறபடும். உடல் எடை, ஹார்மோன் மாற்றம் உள்ளிட்டவை ஏற்படும்

ரத்த அழுத்தம்

கருவுற்ற பெண்களுக்கு உடலில் இயல்பாகவே ரத்த அழுத்தம், இதய துடிப்பில் மாற்றம் இருக்கும். எனவே இதய நோய் கண்டுபிடிப்பது கடினமாகும்

இதய நோய்

கருவுற்ற பெண்களுக்கு இதய நோய் கண்டுபிடிப்பது மிகவும் அவசியமாகும். இல்லையெனில் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும்

ஈசிஜி

கருவுற்ற பெண்கள் 6 மாதம் நெருங்கும் போது எக்கோ மற்றும் ஈசிஜி பரிசோதனை மேற்கொள்வது அவசியம்

மூச்சுத்திணறல்

பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு மூச்சு வாங்குவது இயல்பான ஒன்றுதான், படுக்கும் போது மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்

இருமல்

அதிகப்படியான இருமல் அல்லது இருமலுடன் லேசான ரத்த கசிவு இருந்தால் இதய நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

பியூரின்கள்

கால் வீக்கம், அதிகப்படியான அசதி இந்த அறிகுறிகள் லேசாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்