22 OCT 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
இதயம் உடலில் இருக்கும் முக்கியமான உருப்புகளில் ஒன்றாகும். சமீப காலமாக பலருக்கும் பல்வேறு காரணங்களால் இதய நோய் ஏற்படுகிறது
கடந்த சில ஆண்டுகளாக இதய நோய் ஏற்பட்டு மரணிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது
பாதத்தில் இருக்கும் தசைகளில் அசாதாரண வலி அல்லது பலவீனம் இருப்பது ஒரு வகையான அறிகுறியாகும்
அதுபோக கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுவது இதய நோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது
கால்கள் மற்றும் கைகளில் அவ்வப்போது உணர்வின்மை ஏற்பட்டால் மருத்துவரை அனுகுவது நல்லது
கைகள் வெளிர் நிறத்தில் இருந்தாலோ எப்போதும் குளிர்ந்து இருந்தால் இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கும்
கை கால்களில் எரிச்சலான உணர்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகி பரிசோதனை மேற்கொள்வது நல்லது.