பக்கவாதம் ஏற்படும் அறிகுறிகள்

07 AUGUST 2024

Pic credit - PIXABAY 

Author Name : Aarthi 

ரத்த அழுத்தம் 

பக்கவாதம் என்பது 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய். சீரான ரத்த ஓட்டம் அல்லது உயர் ரத்த அழுத்தம் இருந்தால் இது வரும்

கண் பார்வை 

கண் பார்வை மங்குவது, தலைவலி, கை கால் பலவீனம் போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்

சிகிச்சை 

அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். தகுந்த சிகிச்சையுடன் இதனை முழுமையாக குணப்படுத்தலாம்.

ஆண்கள் 

பக்கவாதம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது. ஆனால் பெண்களை விட ஆண்களுக்கே இது அதிகம் வருவதாக கூறுகின்றனர்

உடற்பயிற்சி 

வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் இந்த பக்கவாதத்திற்கு தினசரி உடற்பயிற்சி என்பது மிகவும் அவசியமான ஒன்று

பரிசோதனை 

பக்கவாதம் வராமல் தடுக்க அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது

உணவு 

பக்கவாதம் வராமல் தடுக்க நல்ல உணவு பழக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா?  பக்கவாதத்திற்கான அறிகுறிகளாக இருக்கலாம்..