08 July 2024

காளான் சாப்பிடும் போது இதை கவனியுங்கள்

Pic Credit: pixabay

காளான் வகை

காளானில் நாய்க்குடைக் காளான், பூஞ்சை காளான், முட்டைக் காளான், பால் காளான் என பலவகைகள் உள்ளது.

சத்துக்கள்

காளான் சாப்பிடுவதால் பல சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது. ஆனால் ஒரு சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வாமை

காளானை நன்கு சுத்தம் செய்து சமைத்து சாப்பிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ஒவ்வாமை ஏற்படும்

பிசுபிசுப்பு

காளான் மேல் பிசுபிசுப்புத் தன்மையோ, நிறம் மாறி இருந்தாலோ அதனை பயன்படுத்தக்கூடாது

பேக்கெட் காளான்

பேக்கெட்டுகளில் இருக்கும் காளான் அன்றைய தினமே பயன்படுத்துவது நல்லது.

கருவுற்ற பெண்கள்

கருவுற்ற பெண்கள் காளானை தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மூலை ஆற்றல்

குழந்தைகளுக்கு அதிகப்படியான காளான் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதில் இருக்கும் மெர்க்குரி மூலையின் ஆற்றலை பாதிக்கும் என கூறுகின்றனர்.