நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களுக்கான சில விஷயங்கள்

1 August 2024

Pic credit - Pixabay

Aarthi 

நடைப்பயிற்சி

தீவிர உடற்பற்சி செய்ய முடியவில்லை என்றால் கூட நடைப்பயிற்சி என்பது அவசியம். இதனால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்

தவறுகள

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது நாம் செய்யும் தவறுகளால் அதன் பலன் முழுமையாக கிடைப்பதில்லை

முட்டு வலி

நம் வீட்டிற்குள் நடப்பதை தவிர்க்க வேண்டும். வீட்டில் குறுகிய இடத்தில் நடப்பதால் முட்டு வலி அல்லது இடுப்பு வலி ஏற்படக்கூடும்

நல்ல ஷூ

நல்ல காற்று புகும் உடைகளை அணிவதோடு, நல்ல ஷூவை தேர்வு செய்ய வேண்டும். சப்பல் அல்லது வெறும் காலில் நடப்பதை தவிர்க்க வேண்டும்

வார்ம் அப்

நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கு முன் லேசான வார்ம் அப் செய்ய வேண்டும். இல்லையெனில் தசை பிடிப்பு ஏற்படக்கூடும்

அடி

நடைப்பயிற்சியின் போது உங்கள் கால்களுக்கு ஏற்றவாறு அடிகளை எடுத்து வைக்க வேண்டும். கூடுதல் அகலமாக வைத்தால் முட்டி வலி ஏற்படும

ஓய்வு

நடைப்பயிற்சி மேற்கொண்ட பின் எந்த தீவிர வேலையும் செய்யக்கூடாது. நல்ல ஓய்வு கட்டாயம் தேவை