10 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
இன்றைய காலக்கட்டத்தில் சரியான உணவு முறை மற்றும் சரும பராமரிப்பு இல்லாத காரணத்தால் பலருக்கும் முகச்சுருக்கம் பிரச்சனை உள்ளது
இளம் வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்படுவதை தவிர்த்து இளமையுடன் இருக்க சில எளிய டிப்ஸ்களை பார்க்கலாம்
தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்
தினசரி உணவில் தயிர் சேர்ப்பதால் குடலில் நல்ல நுண்ணியிர்களை அதிகரிக்கும், இதனால் சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் மறையும்
கேரட் மற்றும் வெங்காயத்தில் இயற்கையாகவே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளது.
வெண்ணெயில் இருக்கும் வழுவழுப்பு தன்மை சருமத்தை பொலிவுடனும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும்
ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால் தூங்கும் முன் தேய்து படுத்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும்