12 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
கல்லீரல் செல்களில் கொழுப்பு சேருவது கொழுப்பு கல்லீரல் ஆகும். இந்த நிலை இருந்தால் உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படும்
துரித உணவு அல்லது நிறைவுறா கொழுப்புகள் இருக்கும் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்
அதிகப்படியான கொழுப்பை எரிக்கும் ஹை இண்டென்சிட்டி உடற்பயிற்சி தினசரி மேற்கொள்ள வேண்டும்.
பீட்ரூட் மற்றும் கீரையில் இருக்கும் பீடைன் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும்
மது பழக்கம் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை மோசமாக்கும், மேலும் கல்லீரல் செயல்பாட்டை குறைக்கும்
அதிக எடை உள்ளவர்கள் எடை இழப்பை பின்பற்றினால் கல்லீரலின் செயல்பாடு அதிகரித்து ஆரோக்கியமாக இருக்கும்
நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொண்டால் கல்லீரலில் கொழுப்பு சேராமல் இருக்க உதவும்