சிறுநீரக கல் உருவாகமல் இருக்க உதவும் வழிகள்..

26 SEPTEMBER 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

சிறுநீரக கற்கள்

ஒருவருக்கு சிறுநீரக கற்கள் பிரச்சனை இருந்தால் அது மிகவும் வலி மற்றும் வேதனை தரக்கூடும். இதனை தடுக்க இதை பின்பற்றலாம்.

சோடியம்

சோடியம் அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வதால் சிறுநீர் கல் பிரச்சனை உருவாகும். எனவே சோடியம் குறைந்த அள்வில் எடுத்துக்கொள்ள வேண்டும்

நீர்ச்சத்து

போதிய தண்ணீர் உட்கொள்வது மிகவும் அவசியம். அதாவது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

ஆக்சலேட்

ஆக்சலேட்டுகள் அதிகம் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இது சிறுநீரகத்தில் இருக்கும் கால்சியத்துடன் கலந்து கற்கள் உருவாகக்கூடும்

உடல் பருமன்

உடல் பருமன் சிறுநீரக கற்கள் உருவாக மிக முக்கியமான காரணமாகும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை அவசியம்

இறைச்சி

இறைச்சியில் இருந்து கிடைக்கும் புரதத்தை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான புரதம் சிறுநீரக கறகள் உருவாக வழிவகுக்கும்

சிகிச்சை 

உடலில் வேறு பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற வேண்டும்