09 August 2024

09 August 2024

09 August 2024

குழந்தைகளுக்கு பாப்கார்ன் கொடுக்கலாமா?

Pic credit - Pixabay

Aarthi

சோளம்

சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் பொதுவாக ஆரோக்கியமானது தான்.

பாப்கார்ன்

இதனால் நாம் குழந்தைகளுக்கு தாராலமாக கொடுக்கலாம். ஆனால் கொடுக்கும் முன் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்

சத்துக்கள் 

வைட்டமின்கள், மக்னீசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான சத்துகள் நிறைந்துள்ளது.

ரசாயனங்கள் 

ஆனால் கடைகளில் கூடுதல் சுவைக்காக செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே இந்த வகையான பாப்கார்ன் தவிர்க்க வேண்டும்

சிக்கும் தன்மை 

பாப்கார்ன் எளிதில் குழந்தைகளில் தொண்டைக்குள் சிக்கும் என்பதால், குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

நார்ச்சத்து 

இதில் அதிக நர்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் இருக்கிறது. எனவே இது ஆரோக்கியமானது தான்

வீட்டு உணவு 

எனவே வீட்டில் செய்யும் பாப்கார்ன் அல்லது செயற்கை ரசாயனங்கள் சேர்க்காத பாப்கார்ன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்