எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

1 August 2024

Pic credit - Pixabay

Aarthi 

கால்சியம் 

எலும்பு வலிமைக்கு மிகவும் முக்கியமாக இருப்பது கால்சியம். பால், சோயா, கீரை, பீன்ஸ் பழச்சாறு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்

வைட்டமின் டி

நம் உடலுக்கு மிகவும் அவசியமானது வைட்டமின் டி. காலை வெயிலில் தினசரி ஒரு 15 முதல் 30 நிமிடங்கள் வரை வெயில் உடலில் படும்படி நிற்க வேண்டும்

ஆட்டுக்கால்

ஆட்டுக்கால் எலும்பு மஜ்ஜையில் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இது எலும்பு வலிமையை மேம்படுத்தும்.

காபி 

தினசரி டீ காபி குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும். இது எலும்பு வலிமைக்கு நல்லதல்ல

உடற்பயிற்சி 

தினசரி உடற்பயிற்சி செய்வது அவசியம். 30 நிமிடங்களாவது ஒரு நாளைக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் 

சோடா 

அடிக்கடி சோடா அல்லது கார்பொனேடெட் பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும் இது கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்தை அழித்துவிடும்

கிழங்கு 

நம் தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக்கொண்டால் எலும்பு வலிமையாக இருக்க உதவும்