ஒமேகா 3 நிறைந்த மீன்கள்

15 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

ஒமேகா 3 

ஒமேகா 3 என்பது ஆரோக்கிய நன்மைகள் கொண்ட ஒரு அமிலமாகும். இது உடலில் இயற்கையாக உருவாகுவதில்லை. உணவின் மூலமே கிடைக்கும்.

மீன் வகை 

ஒமேகா 3 அமிலம் மீன் வகைகளில் அதிகம் காணப்படுகிறது. ஒமேகா 3 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

மத்தி மீன் 

குறைந்த விலையில் கிடைக்கும் மத்தி மீனில் ஓமேகா 3 அமிலம் அதிகம் நிறைந்துள்ளது.

சங்கரா மீன் 

அடுத்தப்படியாக அதிக சுவை நிறைந்த சங்கரா மீன். இதனை குழம்பு அல்லது வறுவலாகவும் சாப்பிடலாம்

சால்மன் 

சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி உயர் ரக புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், ஆகியவை நிறைந்துள்ளது’

கானாங்கெளுத்தி

கானாங்கெளுத்தி மீனில் அதிக ஒமெகா 3 அலிலம் உள்ளது. இது கருவாடாகவும் உட்கொள்வார்கள்

நெத்திலி 

நெத்திலியில் ஒமேகாவுடன் புரதம், கால்சியம், பொட்டாசியம், செலினியம், வைட்டமின் பி 12 ஆகியவை நிறைந்துள்ளது