மழைக்காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?

22 October  2024

Pic credit - freepik

Mukesh Kannan

மழைக்காலத்தில் சளி மற்றும் இருமலைத் தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.

சளி

கழிப்பறைக்குச் சென்ற பின்பும், உணவு உண்பதற்கு முன்பும் கைகளை கழுவ வேண்டும்.

கை

மழைக்காலத்தில் கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது சளி பிடிக்காமல் இருக்கும்.

தண்ணீர்

காலை எழுந்தவுடன் வெறும் எலுமிச்சை, தேன் மற்றும் புதினா கலந்த வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

காலை

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம்.

நெல்லிக்காய்

உங்களுக்கு சளி பிடிப்பதுபோல் தோன்றினால் துளசி, இஞ்சி, தேன் சேர்த்த தண்ணீரை குடிக்கலாம்.

துளசி

வீட்டில் யாருக்காவது சளி பிடித்திருந்தால் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. 

விலகி இருங்கள்