பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?

05 October  2024

Pic credit - Freepik

Mukesh Kannan

பல்வலியிலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியம் பின்பற்றலாம்.

வைத்தியம்

வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கவும். உப்பு ஒரு இயற்கை கிருமிநாசினியாக செயல்படும்.

உப்பு

பாதிக்கப்பட்ட பல் இருக்கும் பகுதியில் ஐஸ் கட்டியை வைக்கலாம்.  குளிர்ச்சியானது இரத்த நாளங்கள் சுருங்க செய்து வலியை குறைக்கும்.

ஐஸ்

கிராம்பு எண்ணெய் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

கிராம்பு

வலி 1 அல்லது 2 நாட்களுக்கு மேல் நீடித்தால், உடனடியாக பல் மருத்துவரை அணுகவும்.

மருத்துவர்

உங்கள் பற்களை தொடர்ந்து 2 வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

பரிசோதனை