உடல் உஷ்ணம் குறைய என்ன செய்யலாம்..? குறிப்புகள் இதோ!

25 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்க என்ன செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

என்ன செய்யலாம்

காலை அல்லது மாலையில் கேழ்வரகு கஞ்சி சாப்பிடவும்.

கேழ்வரகு

மதியம் மற்றும் இரவு உணவுக்குப் பின் மோர் அருந்தவும்.

மோர் 

மாலையில் இளநீர், சோற்றுக் கற்றாழை, பதனீர் அல்லது கரும்புச் சாறு எடுத்துக் கொள்ளவும்.

இளநீர்

பாதாம் பிசின் அல்லது சப்ஜா விதைகளை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளவும்.

பாதாம் பிசின்

இரவு உறங்குவதற்கு முன்பு விளக்கெண்ணெய்யை தொப்புளில் தடவவும்.

விளக்கெண்ணெய்