பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க என்ன செய்யலாம்..? 

22 October 2024

Pic credit - freepik

Author : Mukesh 

              கறை

பற்களில் மஞ்சள் கறைகளை நீக்க, பின்வரும் நடவடிக்கைகளை பின்பற்றலாம். 

           வினிகர்

ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, வாயைக் கழுவி, பிறகு பல் துலக்கினால் மஞ்சள் கறை நீங்கும். 

              பலன்

உங்கள் பிரஷை தண்ணீரில் சிறுது நனைத்து, அதில் கரி தூள் சேர்த்து பல் துலக்கினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

            பேஸ்ட்

ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடை கலந்து பேஸ்ட் செய்து துலக்கினால் மஞ்சள் கறை நீங்கும்.

      ப்ரோமிலைன்

அன்னாசிப்பழம் மற்றும் பப்பாளியில் உள்ள பப்பெய்ன் மற்றும் ப்ரோமிலைன் என்சைம்கள் பற்களை வெண்மையாக்க உதவுகிறது

      ஃவுளூரைடு

ஃவுளூரைடு பேஸ்ட் மூலம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும்.

      வைட்டமின் சி

அன்னாசி, தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.