30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..? 

17 November 2024

Pic credit - freepik

Author : Mukesh 

           சகஜம்

இளமை பருவத்தில் முகத்தில் பருக்கள் வருவது சகஜம். ஆனால், 30 வயதிற்கு பிறகும் சிலருக்கு முகப்பரு வருகிறது.

          முகப்பரு

குறிப்பிட்ட வயதுக்கு பிறகு முகத்தில் முகப்பரு ஏற்பட காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

       ஹார்மோன்

ஹார்மோன் மாற்றங்கள் முகத்தில் முகப்பரு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

        உணவுகள்

எண்ணெயில் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது முகத்தில் பருக்களை உண்டாக்கும்.

            தூசி

குளித்தபின் பெரும்பாலானோர் முகத்தை கழுவுவது கிடையாது. இதனால், தூசி தங்கி பருக்கள் வரலாம்.

     வைட்டமின் பி7

உடலில் வைட்டமின் பி7 குறைவதாலும் முகத்தில் பருக்கள் தோன்றும்.

       பருவநிலை

பருவநிலை மாற்றம் அல்லது காற்று மாசுபாடு காரணமாக முகத்தில் பருக்கள் ஏற்படலாம்.