இரத்த அழுத்தத்தை குறைக்க எந்தெந்த உணவுகள் சாப்பிடலாம்..!

12 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

    சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்கின்றன.

         மீன்கள்

கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அடர்த்தியாக உள்ளது. இது நமது இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றது.

 பூசணி விதைகள்

பூசணி விதைகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

            பீன்ஸ்

பீன்ஸ் மற்றும் பயறு வகைகள் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்கின்றன.

      நெல்லிக்காய்

நெல்லிக்காய், ராஸ்பெர்ரி, சோக்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

           பிஸ்தா

 இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களில் பிஸ்தா அதிகமாக உள்ளது.