14 DEC 2024
Author Name : umabarkavi
Pic credit - Pinterest
சாப்பாட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று உப்பு. இது உணவின் சுவையை அதிகப்படுத்தும்
இதனால் உப்பை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உப்பை சிறிதளவு மட்டுமே சேர்க்க வேண்டும்
அதிகளவை உப்பை உணவில் சேர்ப்பதால் எண்ணற்ற பிரச்னைகள் ஏற்படலாம்
அதிகப்படியான உப்பை சேர்க்கும்போது வயிற்றை நேரடியாக பாதிக்கும்
உப்பை அதிகமாக உட்கொள்ளும்போது குடல் பிரச்னைகள் ஏற்படலாம். சிறுநீரக கற்கள் ஏற்படலாம்
அதிக உப்பு சாப்பிடும்போது மாரடைப்பு, பக்கம்வாதம் வரலாம். மூளையில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தும்
உப்பு நிறைந்த தின்பண்டங்கள், ஊறுகாய் போன்ற அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
அதிகப்படியான உப்பை சாப்பிடுவது வயிற்று புற்றுநோய் வரலாம் என்று கூறப்படுகிறது
ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே சாப்பிட வேண்டும் என்று WHO அறிவுறுத்தியிருக்கிறது