13 JULY 2024

உணவு சாப்பிட்ட உடனே குளிப்பது நல்லதா?

Pic credit - Unsplash

Umabarkavi

உணவு

நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்பதைப் போல உணவுக்குப் பிறகு என்ன செய்கிறோம்  என்பது மிகவும் முக்கியம்

குளிப்பது

குறிப்பாக உணவுக்கு பிறகு பலரும் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி  செய்வதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்

உடற்பயிற்சி

உணவுக்கு பிறகு குளிக்க கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுக்குப் பிறகு நீச்சல், உடற்பயிற்சி போன்றவற்றையும் செய்ய கூடாது

செரிமான பிரச்னை

சாப்பிட்டதும் குளிப்பது செரிமான திறனை பாதிக்கலாம். உணவு செரிப்பதற்கு தட்வெப்ப நிலை, சூழலை பாதிக்கும்  என்கிறார்கள் நிபுணர்கள்

ஆரோக்கியம்

வலிமையான ஆரோக்கியமான உடல் நலனுக்கு அதற்கேற்றவாறு சாப்பிட்டது உடற்பயிற்சி செய்வது அவசியம்

2 மணி நேரம்

எனவே உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து குளிப்பதை உறுதி செய்ய வேண்டும்

டீ, காஃபி

உணவுக்கு முன்பும் பின்பும் டீ காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்  நிபுணர்கள்