அடிக்கடி ஐஸ் வாட்டர் குடித்தால் என்ன பிரச்சனை வரும்?

14 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 எப்போதாவது ஐஸ் வாட்டர் குடித்தால் பரவாயில்லை, எப்போதும் ஐஸ் வாட்டர் குடிப்பது உடல்நிலையை பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர்

 குளிர்ந்த நீரை அடிக்கடி குடிப்பதால் தொண்டை புண், மூக்கடைப்பு ஏற்படும்.

தொண்டை புண்

 குளிர்ந்த நீர் குடிப்பது இதயத் துடிப்பைக் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதயத் துடிப்பு

 அதிகப்படியான குளிர்ந்த நீரை பருகினால் செரிமான அமைப்பு விரைவில் பாதிக்கப்படும்.

செரிமான அமைப்பு

 உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்கவும்.

உடல் எடை

குளிர்ந்த நீரை அடிக்கடி குடிப்பதால் மூளை உறைதல் பிரச்சனை ஏற்படும் 

மூளை உறைதல்