குழந்தைகள் எப்போது பொய் சொல்ல தொடங்குவார்கள் தெரியுமா?
23 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை கிடைக்கும் என்பதால் பாதுகாத்துக் கொள்ள பொய் சொல்ல தயாராவார்கள்
தவறுகள்
தவறுகள்
பெற்றோர்கள், நண்பர்களின் கவனத்தைப் பெறுவதற்காக குழந்தைகள் பொய் சொல்ல தொடங்குவார்கள்
கவனம்
கவனம்
குழந்தை வளரும்போது எந்த ஒரு விஷயத்திலும் தங்கள் பெற்றோர்களின் எல்லைகளை சோதிக்க நினைத்து பொய் சொல்ல தொடங்குவார்கள்
எல்லைகள்
எல்லைகள்
குழந்தைகள் பெரும்பாலும் வயதில் மூத்தவர்கள், உடன் பிறந்தவர்கள் பொய் சொன்னால் அவர்களை பின்பற்ற நினைத்து பொய் சொல்வார்கள்
ரோல் மாடல்
ரோல் மாடல்
ஏதேனும் கருத்துக்கள் சொல்ல சங்கடமாக உணரும்போது தங்கள் சுயமரியாதையை பாதுகாத்துக் கொள்ள பொய் சொல்வார்கள்
சங்கடம்
சங்கடம்
எதார்த்தத்தை உணராமல் கற்பனையான கதைகளை உருவாக்கி அதில் குழந்தைகள் தங்களை மகிழ்விக்க பொய் சொல்லலாம்
கற்பனை
கற்பனை
அதிகமாக மன அழுத்தத்தை உணரும்போது அதனை சமாளிப்பதற்காக குழந்தைகள் பொய் சொல்வார்கள்
அன்னை தெரசா
அன்னை தெரசா
மேலும் படிக்க