26 NOV 2024

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

ஊட்டச் சத்துக்கள்

எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள், மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இரைப்பை அமிலம்

சாப்பிட்ட பிறகு எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் இரைப்பை அமில பிரச்சனையை குறைக்க முடியும்.

கொலஸ்ட்ரால்

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடல் நச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் செல்கள் வெளியேற்றப்படுகிறது. உடலில் தேங்கியுள்ள கொலஸ்ட்ரால் குறையும்.

வாய் வறட்சி

உணவுக்கு பின் எலுமிச்சை சாறு குடிப்பது சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க செய்கிறது. மேலும் வாய் வறட்சியை தடுக்கிறது.

உயர் அழுத்தம்

எலுமிச்சை சாற்றுடன் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் உயர் அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்

யூரிக் அமிலம்

இது மூட்டுகளில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்குகிறது.