07 October 2024
Pic credit - Freepik
Mukesh Kannan
உடற்பயிற்சிக்குப் பிறகு மது மற்றும் காஃபின் உட்கொள்ளக்கூடாது.
உடற்பயிற்சிக்குப் பிறகு காரமான உணவுகளை சாப்பிடக்கூடாது.
உடற்பயிற்சிக்குப் பிறகு உடனடியாக தூங்கவோ, குளிக்கவோ கூடாது.
உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்வை ஆடைகளை அகற்றி உலர்ந்த ஆடைகளை அணிய வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பிறகு ஜூஸ் அல்லது ஹெல்த் டிரிங்க்ஸ் எடுக்க வேண்டும்.
உடற்பயிற்சிக்குப் பிறகு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது, அதிகமாக உணவு உண்ணக்கூடாது.