7 NOV 2024
Author Name : Aarthi
Pic credit - Pixabay
இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான விஷயம் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் தான். இதனை எப்போதும் கட்டுக்குள் வைக்க வேண்டும்
உடல் எடையை கட்டுக்குள் வைப்பதும் அவசியமான ஒன்று. இது தமனிகளில் கொலஸ்ட்ரால் சேராமல் இருக்க உதவும்
நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேர தூக்கம் வேண்டும். போதிய தூக்கம் இல்லாதது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்
வெளி உணவுகளை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்
இதய நோய்க்கான மற்றொரு காரணம் மது மற்றும் புகைப்பிடிப்பது தான். இந்த பழக்கத்தை கை விடுவது நல்லது.
தினசரி உடற்பயிற்சி அல்லது தியானத்தில் ஈடுபடுவது நல்லது. மன அழுத்தம் போன்ற பிரச்சனை இருந்தால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்
கார்டியோ உடற்பயிற்சி அல்லது நீச்சல், சைக்கிலிங் போன்றவற்றில் ஈடுபடுவது இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும்